Wednesday, March 17, 2010
Subscribe to:
Posts (Atom)
மருது சகோதரர்கள் சீருடன் ஆண்ட சிவகங்கை சீமையின் திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள சிறு கிராமம். கிபி 18ஆம் நூற்றாண்டில் பாளையக்காரர்களின் புரட்சியின் போது மருது சகோதரர்களின் உதவிஉடன் பாஞ்சாலன் குறிச்சியின் சிறை உடைக்கப்பட்டு சிறைசாலையில் இருந்து உமைதுரை மீட்டு ஓடாத்தூரில் உள்ள ஓடைக்கரை வயல் வெளியில் தங்கச்செய்து. உமைதுரையை பத்திரமாக நரிக்குடி வழி அனுபிவைத்த மருது பாண்டியர்களின் படை வீரர்கள் நிறைந்த கிராமம் .